கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அப்பாவின் தனிமை...ஸ்ரீஷா

Srisha

New member
வார்த்தைக் கொண்டு அவர் பாசத்தை வரையறுக்க முடியுமா...

அளவு கொண்டு அவர் வலிகளை தான் அளவிட இயலுமோ...


பாரம தாங்கும் இதயத்தை கண்டிப்பு என்னும் கவசம் மூடியே மறைத்திடுவர்...

நாளும் நாளும் நம் நலத்த உயர்வுக்கும் உழைத்திடுவர்🌹🌹🌹

Wow ! அருமையான வரிகள் வாசு மா 🥰 மிக்க நன்றி 😍
 

Srisha

New member
ஸ்ரீ சூப்பர் சூப்பர் ஸ்டோரி 😘😘😘😘😘

ரொம்ப டச்சிங்கா இருக்கு....👌👌👌👌👌😍😍😍😍😍

அப்பாக்களின் தனிமை,

பிள்ளைகளால் கண்டிப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

அப்பாக்களின் தனிமை,

பிள்ளைகளால் முசுடு என்று இனங்காணப்படுகிறது.

அப்பாக்களின் தனிமை,

பிள்ளைகளுக்கு வெறுப்பை அள்ளி தருகிறது.

தள்ளி நின்றும், தன்னையே
தனிமை படுத்தியும்

நிறைவு காணும் அற்புத ஜீவன் - அப்பா.

கவிதை வேர லெவல் ஸ்ரீ...❣️❣️❣️❣️❣️❣️

மிக்க நன்றி ஷாலு மா 🥰
இவ்வரிகள் உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா 😍
 
Top