கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

Arjun

Moderator
Staff member
😂😂😂
ஆமாப்பா, அவன விடவே கூடாது. பயபுள்ளைக்கி எவ்ளோ நெஞ்சழுத்தம்???

அது யாருன்னு நல்லாவே புரிச்சிருச்சு.. பாவம்க்கா பையன் ஏதோ தெரியாம பண்ணிட்டா மன்னிச்சு விட்ருவோம்..
 

Chitra Balaji

Well-known member
யார் pa அது.... அவனே பொய் solli urukulla வந்து இருக்கான் போல... யாரு அந்த அம்மன் சிலை ah. Odachi iruppaa.... எவனோ vennum nu. பண்றான்... Super Super Super mas
 
Top