கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
கதை 🤗விடுகதை விடை தெரிய லிங்கை சொடுக்குங்கள்👍👍

கதை 🤗விடுகதை

தந்தையும் மகனும் வாலிபப் பருவத்தில் வலம்வரும் விந்தை மிகுந்த கதை?? ஜென்மம் ஜென்மங்களாய் கை சேர காத்திருக்கும் காதல் ஜோடி உள்ள கதை இந்த கதை எந்த கதை??

Clues

சதாபிஷேகம்

சிவன் கோவில்

நஞ்சு குறுவாள்

நாலணா

சிலுப்பி

கதை 🤗விடுகதை

மனதுக்கு பிடித்த தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதன் படி வாழும் நாயகன் நாயகி உள்ள கதை!?? இந்த கதை எந்த கதை??

Clues

உம்மனாமூஞ்சி
போட்டோகிராபி
கதைசொல்லி
ஆட்டிஸம் ஸ்பெஷல் ஸ்கூல்
யூட்யூப் சேனல்

கதை 🤗விடுகதை

நல்வாழ்வு வழ்கிறாள் என்று எண்ணிய தன் காதலி தன் வாழ்க்கை துணையை இழந்து வேதனையுடன் வாழ்வதை கண்டவன் அவள் மகிழ்ச்சியை மீட்டெடுக்க மீண்டும் கைசேரத் துடிக்கும் நாயகன் உள்ள கதை!? இந்த கதை எந்த கதை???

Clues
தத்து பெற்றோர்
ஜேஜே டிசைனிங்
ஜிலேபி
ஜீரா


கதை 🤗விடுகதை

விபத்தில் சிக்கிய தன் காதலியை அனைவரும் அவள் இறந்து விட்டாள் என்று கூறும் போதும் இல்லை அவள் உயிரோடதான் வாழ்கிறாள் என்று எண்ணி அவளைத் தேடும் நாயகன் உள்ள கதை? இந்தக் கதை எந்த கதை??

Clues

பானிபூரி

வசனகர்த்தா

மினி

நிக்கல் குந்தல் 😄


கதை 🤗விடுகதை

மறந்தும் சிரிக்காமல் இறுகிய முகத்துடன் வலம் வரும் நாயகன்?? தாயின் பயத்தால் பருவ வயதில் விடுதியில் தங்கி பயிலும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

ஜோசியம்
அரண்மனை
ஜெய்
ஜில்லு
P.A

கதை 🤗விடுகதை

40 வருடங்களாக தன்னை மறந்த தன் காதலியை நெஞ்சில் சுமந்து வாழும் நாயகன் உள்ள கதை? இந்த கதை எந்த கதை??

Clues

அன்பு இல்லம்
மச்சு வீடு
மச்சக்கண்ணி
நாள் குறிப்பேடு
ஆற்று வெள்ளம்
கிணறு
பாப்பு
அம்மணி
கனி

கதை 🤗விடுகதை

தன் உயிர் தோழனின் மரணத்தால் மன அழுத்தத்தில் சிக்கி தவித்த நாயகி?? தன் காதலியின் வேதனை கண்டு கவலை கொள்ளும் நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues
கோயில் பிரசாதம்
ஷாப்பிங் மால் கிப்ட் வவ்ச்சேர்
ஹல்க்
மினியன்
நாய்க்குட்டி
 

Sspriya

Well-known member
கதை 🤗விடுகதை விடை தெரிய லிங்க் ஐ சொடுக்குங்கள்👍👍

🤗🤝கதை 🤝🤝விடுகதை 🤝((இந்த கதை எந்த கதை ))

இக்கதையில் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று காதல் ஜோடி!!? பதின்பருவ காதலும் உண்டு, வாலிப பருவ காதலும் உண்டு,60 வயதில் அனுபவ காதலும்
உண்டு??? இந்த கதை எந்த கதை??

Clues ::
நூலகம்
வாட்சப்ப் சாட்
டைரி


🤗கதை 🤗விடுகதை 🤗
எடுத்த காரியம் அனைத்திலும் ஜெயம் கண்டவன் நாயகன்?? காதலில் கண்டானா?? சந்தேகத்தால் பிரிந்த போதும் தன் காதலனையே எண்ணி வாழும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

Games
Friendship
Hug
பிரதோஷம்


🤗கதை 🤗🤗விடுகதை 🤗

குழந்தை உள்ளம் கொண்ட குறும்புத்தனம் மாறாத நாயகி?? கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் நாயகன்??இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

Accident,
Rj
Ooty 💃


கதை 🤝🤝விடுகதை

நம்பணின் துரோகத்தால் தடம்மாறிப்போன நாயகன்?? மானத்தைக் காத்த மனிதனை மணாளன் என எண்ணி காதலிக்கும் நாயகி?? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

1000கோடி
சிவசக்தி
ரவ்டி கும்பல்


கதை 🤗🤗விடுகதை

ஆண்களையே நம்பக்கூடாது என்று உறுதிவுடன் வாழும் நாயகி?? கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க சென்று அக்குற்றவாளியையே காதலிக்கும் நாயகன்?? இந்து ஜோடியுள்ள கதை எந்த கதை??

Clues

பவானி
குழந்தைகள் காப்பகம்
போலீஸ்
நோக்குவர்மம்
நிதிமன்றம்

 

Sspriya

Well-known member
கதை 🤗விடுகதை விடை தெரிய லிங்க் ஐ சொடுக்குங்கள் 👍

கதை 🤗விடுகதை

தன் காதலனை கைப்பிடிக்க முடியாமல் உறவினர்கள் என்று நம்பியவர்களின் சதியால் வாழ்க்கையில் படாத கஷ்டம் பட்ட நாயகி!?காதலியின் உருவம் அறியாமல் அவள் குணத்தை மட்டுமே விரும்பிய நாயகன்!? இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

மினு குட்டி

ரோமி dog

Forest fire

V💞D


கதை 🤗விடுகதை

விவாகரத்தாகி பிரிந்தவர்கள் இணையும் அழகிய காதலும் உண்டு!? வயது முதிர்ந்தோரின் அசத்தலான காதலும் உண்டு!? வாலிபப் பருவ இருவரின் துள்ளலான காதலும் உண்டு!? இந்த மூன்று ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

தளவாடங்கள்
Sensor calling Bell
Pen drive
ஜிகிர்தண்டா
அசைன்மென்ட்


கதை 🤗விடுகதை

வில்லி பழிவாங்கும் அலப்பறைகள் அதிகமுள்ள கதை?? காதலிக்கக் கூடாது என்று எண்ணம் உள்ள நாயகி!? முன்கோவக்கார நாயகன்?? இந்த ஜோடி உள்ள கதை என்ற கதை??

Clues

ஒப்பந்தம்

அனிதா கருணை இல்லம்

திருட்டு பழி

கனவு ப்ரொபோஸ் சீன்


கதை 🤗🤗விடுகதை

எதிர்பாராமல் திருமண பந்தத்தில் இணையும் நாயகன் நாயகி?? தன் மனைவி தன்னை தான் நேசிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கும் நாயகன்?அவன் தனக்கு மட்டும் உரிமை உள்ளவன் என்று எண்ணி காதல் கொள்ளும் நாயகி!!இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை???

Clues

Electronic items

Hand nerve cutting

தமிழ் பேசும் தோழிகள்

Solar Power bank


கதை 🤗விடுகதை

தன் சகோதரி செய்த சிறு பிழையால் தந்தையின் கௌரவத்திற்காக தன் வாழ்க்கையை பறிகொடுத்த நாயகி?? தன் கல்லூரி காலத்தில் ஆசைப்பட்ட பெண்ணின் கடந்த கால வாழ்க்கை பற்றி அறிந்த பின் மீண்டும் காதலை அடைய வாய்ப்பிருப்பதால் அவளை கை சேர துடிக்கும் நாயகன்?!

Clues

அமுக்குனி
வானவில் ஜவுளி கடை
Fashion டிசைனிங்
College Competition

 

Sspriya

Well-known member
கதை 🤗விடுகதை விடை தெரிய லிங்க் ஐ சொடுக்குங்கள் 👍

கதை 🤗விடுகதை

நூறு வருட ஜீவாத்மாவின் உண்மையான காதல் இது?!தன் காதலிக்காக படித்து முடித்து மாவட்ட ஆட்சியராகி ஊருக்கு வரும் காதலன்?! இந்த கதை எந்த கதை??

Clues

மாந்தோப்பு

அந்தமான்

ஆத்ம பூஜை

காவல் தெய்வம்


கதை 🤗விடுகதை

பேஸ்புக் காதலால் பல பிரச்சனைகளை சந்திக்கும் காதல் ஜோடி உள்ள கதை எந்த கதை??

Clues

Teddy Bear
Gifts and boutique shop
அண்னன் தங்கை பாசம்
மருத்துவ குடும்பம்
ராட்சசி மாமியார்


கதை 🤗விடுகதை

காதல் தோல்வியால் "ஒரு செடி ஒரு பூ " என்று வாழ நினைக்கும் நாயகன்!? கடவுளின் ஆசீர்வாதத்தால் அவன் வாழ்வில் மனைவியாக நுழையும் நாயகி?! இந்த ஜோடி உள்ள கதையை எந்த கதை??

Clues

ஜிந்தாஷா தர்கா

மியா ஜான்

பொக்கிஷம்

ஜின்

ஹனி


கதை 🤗விடுகதை

வாழ்க்கைக்கு பணம் தான் முக்கியம் என்று எண்ணும் நாயகி!? பாசம் தான் முக்கியம் என எண்ணும் நாயகன்?!இந்த ஜோடி உள்ள கதை எந்த கதை?

Clues

மலர் அங்காடி

ஐந்தினை ஐம்பது

பென்

பாரி

 

Abirami

Well-known member
KS 76 குரோதமே காதலாய்❤️

✍️யோசி யோசி✍️
சண்டையில் ஆரம்பிக்கும் இருவரின் சந்திப்பு அவர்களுக்குள் உருவாக்கிய குரோத்தை வென்று காதலாய் மாற்றுமா?

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஜெய்வீர் :
எல்லாரும் பார்த்தும் தெரிச்சி ஓடுற ஒரு கேரக்டர், வீட்டில், ஆபீஸ், வெளிய எல்லா இடமும் அவன் கன்ட்ரோல் தான். ஹாஹா திவியை வச்சி செய்யும் வீர் செம்ம சூப்பர். எல்லாருக்கும் வேண்டியதை அவங்களுக்கு தெரியாமலே பண்ணுவான் கோவம் மட்டும் கொஞ்சம் அதிகமா வரும்😂😝🤭

💌ஸ்லோகன்💌

குரோதமாய் சீரும் வீரின் கண்கள்
காதலாய் கட்டுண்டு திவியை பார்க்கும்
நாள் எந்நாளோ??
 
Top