கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
Ks-1 ஈங்கிசைக்கும் காதலே

ஸ்லோகன் :

"சித்தியின் ஏச்சுகளில் வாழும் யதார்த்த எண்ணம் உள்ள பெண்ணொருத்தி

தன் காதலனை காக்கிறாள் தேவதை தனி ஒருத்தி "

"மனிதனாக இருந்தபோது காதலால் இணைந்த உள்ளங்கள் காட்டினுள் இருக்கிறது

இன்று அவன் மிருதனாய் மாறிய பின்னும் மேலும் அவனை காக்க மிளிருகிறது....... "

"வன தேவதையும் குகை என இடம் தருகிறது தஞ்சம் புக

பறவைகளும் இசை மீட்டுகிறது காதலர்களின் அமைதிகாக "
By
தமிழச்சி குட்டி 😄
 

Jenitha d krish

Well-known member
46-காதல் கணக்கே வித்தியாசம்
ஆமாங்க... கதையே வித்தியாசமா தான் ஆரம்பிக்குது...ஊருக்கு நல்லது பண்ற அரசியல்வாதி..அவருக்கு பொண்ணா பொறந்த சம்யுக்தா... ஹீரோ எங்க இருக்குறாருன்னு தெரியல... அவரு வந்ததும் ஆப்போசிட்டா நின்று சண்டையை போட்டு புதுவிதமா காதலுக்கு கிராமர் சொல்லிதருவாங்கன்னு எதிர்பார்க்கப்படுகிறது.
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
63-காதலும் கசந்து போகும்
ரெண்டு உலகத்தை சேர்ந்த கௌசி ச்சே லௌசியும் தீரனும் தெரியாத்தனமா மீட் பண்ணும் போது ஹீரோ சாக்லேட் குடுக்குறாரு... அதை வாங்கிட்டு போய் இன்னும் வரைக்கும் சாப்பிடலைன்னு நினைக்குறேன்.. அந்த கவரை வச்சிக்கிட்டு வெயிட் பண்றாப்ல... அந்த கலர்ல இருக்குற சாக்லேட் நாளானதுனால கசக்குற மாதிரி காதலும் கசந்துடும்னு நினைக்குறேன்... அதுனால காதலும் கசந்து போகும்
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
42-காதல் கொண்டேனடி கண்மணி
கண்மணியே........
அதாவது காதல் காதல்னு உருகி உருகி லவ் பண்ணும் போது கண்டுக்காம போன நம்ம சிவா, நாளாக நாளாக அவளோட கேரக்டர்னால பவா மேல் காதல் கொண்டதால காதல் கொண்டேனடி கண்மணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
#ks_justify_jp







 
Last edited:

Sspriya

Well-known member
Ks-32 இமைத்தேடும் காதலே

ஸ்லோகன் :

அனைவரையும் வசீகரிக்கும் துறுதுறு பெண் ஆரெழில்

அவளவனை விரட்டி விரட்டி காதலிப்பதே இவளின் முழு நேர தொழில்
 
Top