கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jenitha d krish

Well-known member
43-காதல் மனசு
கல்பனா அரவிந்தை காதலிக்க அரவிந்த் ரேகாவை காதலிக்க ரேகா கொள்கையையும் காதலையும் குழப்ப, மூணு பேருக்கு நடுவுல காதல் சிக்கிக்கிட்டு தவிக்க காதல் கொண்ட மனம் எவ்ளோ கலங்குதுங்கிறதை சொல்ல வர்றதுனால காதல் மனசு என பெயர் சூட்டப்பட்டுள்ளது
#ks_justify_jp



 
Last edited:

Jenitha d krish

Well-known member
47-நெஞ்சில் நிறைந்த காதலே
ஹார்ட்டுக்குள்ள லவ் நிறைஞ்சு போற போட்டோ கூகுள்ளயே இல்லையாம்... ஆனா கதையில் இருக்கு... தேஜஸ்வி தெரியாத ஊருக்கு போக அவங்களை நினைச்சு இங்க ஒரு ஜீவன் உருகுது... ஒரு வேளை ரெண்டு பேரும் மீட் பண்ணுனதும் ஹான் நிறைய நிறைய லவ் கொடுப்பாங்களா இருக்கும்.. இது என்னோட கெஸ்ஸிங்....
ரைட்டர் எங்கிருந்தாலும் அடுத்த எபி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
#ks_justify_jp


 
Last edited:

Jenitha d krish

Well-known member
55-உன் துயரம் நீங்கும் என் காதலில்
காலேஜ்ல நீரனை பார்த்ததுல இருந்து அவனை கல்யாணம் பண்ணுன வரை இதழினிக்கு கஷ்டம் மட்டும் தான்.. அப்போ ரதியால இப்போ நீரனால.. அடுத்து ரைட்டரால.. இப்படி ஏகப்பட்ட துயரங்களை சுமக்குற இதழினிய தன்னோடு காதலால தாங்கு தாங்குன்னு தாங்கி கஷ்டத்தை காதலா மாத்துறதுனால உன் துயரம் நீங்கும் என் காதலில்ன்னு பெயர் சூட்டப்பட்டுள்ளத
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
133-மீண்டும் ஒரு காதல்
ரிஷிதேவ் வாழ்க்கையை தொலைச்சிட்டு தனியா தவிக்குறான்...நிவேதா கையில ஒரு பொண்ணோட சொசைட்டிக்கு பயந்து வாழுறா...
ரெண்டு பேரும் தவறவிட்ட வாழ்க்கையை சேர்ந்து வாழுவாங்களா?? திரும்பவும் அவங்களுக்குள்ள லவ் வருமான்றதை தான் ரைட்டர் மீண்டும் ஒரு காதல்ன்னு பெயர் வச்சிருக்காங்க...
ஏற்கனவே இருந்தது தான் லவ்வா இனி வர போறது தான் லவ்வான்னு வெயிட் பண்ணி பாக்கலாம்...
#ks_justify_jp





 
Last edited:
Top