கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Jenitha d krish

Well-known member
61- மிஸ்டர் அண்ட் மிஸஸ் காதல்
அழகான மித்ரா அன்பான வம்சி ரெண்டு பேருக்கும் பிடிச்சு கல்யாணம் பண்ணும்போது கார்த்தின்னு ஒரு கேரக்டர் உள்ள வந்து மித்ராவை பிரிச்சிடுது... அந்த அழகான காதலை மித்ரா யார்க்கிட்ட உணருவா.. உணர்ந்து கல்யாணம் பண்ணி யாரு அவளோட மிஸ்டர் காதலா மாறுறான்றதை சொல்ல வர்றதுனால மிஸ்டர் அண்ட் மிஸஸ் காதல்...
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
64-என் காதல் ஆழினி நீ
ஹீரோயின் பேரு ஆழினிங்குறதுனால என்னோட காதல் நீ ஆழினின்னு ஹீரோ சொல்ற மாதிரியும் வரும்..
ஆழின்னா கடல்... அப்போ கடலளவு உன்னை காதலிக்குறேன்... இல்லைன்னா என்னோட காதல் கடல் மாதிரி பெருகிடுச்சுன்னு ஹீரோ சொல்றாரு...
சோ என் காதல் ஆழினி நீ
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
134-இது காதல் தானே
அப்பப்ப அங்க இங்கன்று பார்த்த ப்ரௌன் ஐஸ் கண்ணனை தேடி ஆதர்ஷினி அலைய, அந்த ஹீரோ அவ கண்ணு முன்னாடி வந்து நிக்குறான்.. அதான் நம்ம ஆதிக்...
அவன் கண்ணை பார்த்து மயங்குனவ அவன் மேல் வந்த லவ்வை மறைக்க ட்ரை பண்றா... அது தான் நடக்காதே...
ஆதிக்கை பார்த்தும் பிடிச்சதுனால அது க்ரஷ்ஷா இல்ல லவ்வான்னு தெளிவாகுறதுனால தான் இது காதல் தானேன்னு பேர் வச்சிருக்கிறாங்க ரைட்டர்...
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
139-காதல் சில குறிப்புகள்...
இப்படி தான் காதலிக்கணும்...காதல் இப்படி தான் வரும்னு பல வருஷ காலங்களா சீரியல் சினிமான்னு பார்த்துட்டு இருப்போம்...
ஆனா நமக்கு தெரியாத காதலோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ல் டெர்ம் அண்ட் கன்டிஷன்ஸை சொல்லி தர இருக்குறதுனால காதல் சில குறிப்புகள்னு பெயர் வச்சிருக்கிறாங்க..
#ks_justify_jp

 
Last edited:

Jenitha d krish

Well-known member
122- என் காதல் யட்சி
யட்சின்னா இருட்டுல கண்ணு தெரியிறவங்களாம்... விக்கி பாய் சொன்னாரு...
ஸ்டோரியில ஊருக்கு டாக்டரா வர்ற ஆதவன் அந்த ஊருல தங்குறாரு... ஒத்தாசைக்காக வர்ற கனி அவருக்கூட செண்டிமெண்டலா அட்டாச் ஆய்டுறாங்க..அந்த ஊர்ல நடக்குற சில மர்மங்கள்னால அவருக்கு பயங்கரமா மெண்டல் ப்ரஸர் ஆகுது.. அப்போ அவருக்கு அமானுஷ்ய சக்தி ஹெல்ப் பண்ணுது...
இப்பவே அந்த சக்தி மேல் (அட அமானுஷ்ய சக்தி மேலங்க) சின்னதா ஒரு பீலிங் இருக்குது... அது அவருக்குள்ள லவ் பீலா மாறலாம்.. என் காதல்.... யட்சின்னா அந்த சக்திக்கு நைட்ல கூட கண்ணு தெரியும்.. பேய்னா கண்ணெல்லாம் தெரியும்...
ஒரு யட்சி மேல ஹீரோவுக்கு லவ் வர்றதுனால என் காதல் யட்சி ன்னு பெயர் சூட்டப்பட்டுள்ளது
#ks_justify_jp
 
Last edited:
Top