கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks**117 காதல் கண்மணி தாமரை (1ud )

காதல் திருமணம் புரிந்த பெற்றோரின் ஒற்றை மகள் நாயகி மதுமதி. வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்ததால் தனித்து போராடி வாழ்விலும் வென்ற தம்பதி. கல்லூரி வாழ்க்கை தொடக்கத்திலே பெற்றோரை ஒரு விபத்தில் இழந்து தந்தையின் நண்பர் பொருப்பில் வளர்கிறாள்.

மேல்படிப்பு முடித்து 7வருடம் கழிச்சு தாயகம் திரும்பும் மது நண்பனிடம் ஒரு வருடம் ஓய்வு வேண்டுகிறாள். அவளின் காதல் வாழ்க்கை பற்றிய படைப்பு என நினைக்கிறேன். அவளை கண் என எண்ணி காதல் புரியும் காதலனின் கதை எனவே "💕💞 காதல் கண்மணி தாமரை 🌹💕என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.

((முழு கதை எழுத வேண்டுகிறேன் writer சூப்பர் start 👌🙏🙏🙏🙏🙏))
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks**125 காதலாகி கசிந்துருகி (1ud only )

காதலர்கள் அர்ஜுன் கவிதா

தந்தை வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் தாயுடன் தாய்மாமன் பொருப்பில் வளரும் நாயகி. நல்லது நினைத்து செய்யும் தாய்மாமன் குடும்பத்தை தாய் வெறுப்பதால் நாயகியும் வெறுக்கிறாள்.

அண்டை வீட்டில் வசிக்கும் நாயகனை காதலிக்கும் நாயகி . உறவினர்களுக்கும் காதலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை என எண்ணுகிறேன் ஆதலால் கதைக்கு 😍😍காதலாகி கசிந்துருகி 😍😍என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.

(( starting super, expecting full story writer ji 👍👍🙏🙏🙏))
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks**127 அமிர்த விஷமாய் காதல் (one ud only )

காதலர்கள் ஜீவானந்தம் மிருணாளினி(எனது யூகம் )

ஒரே ஒரு பதிவில் இந்த அளவுக்கு எதிர் பார்ப்பை ஏற்படுத்திய எழுத்தாளரின் திறமைக்கு salute. Expecting full story frnd.

நாயகனின் தந்தையும் நாயகியின் தந்தையும் தொழில் முறை நண்பர்கள். தாயை இழந்தபின் மிரூனா தன்னை தன்கூட்டினுள் சுருக்கி கொள்கிறாள். தந்தையின் மருமணத்திற்கு பின் இன்னும் ஒதுங்கி கொண்டால். காதல் தோல்வியின் வலியில் இருக்கும் மிரூனா வை சந்திக்கும் நாயகன். வேலைக்காக வெளியூர் செல்லும் நாயகன், தந்தையின் வேண்டுகோளால் மிரூனாவின் வீட்டில் வசிக்கிறான் .

இவ்விருவர் கிடையே நடக்கும் காதல் கதை என நினைக்கிறேன். காதல் கொடுத்த வலியால் அதை விஷமாய் எண்ணும் நாயகியின் வாழ்வில், தன் காதலால் காதலை அமிர்தமாய் மாற்ற வரும் நாயகனின் கதை ஆதலால் இக்கதைக்கு 😍😍அமிர்த விஷமாய் காதல் 😍😍என தலைப்பு வைத்து இருக்கலாம்.
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks**131 தூறல் போன்றே காதல் தீண்ட (1ud only )

அழகான குடும்பத்தை சார்ந்த கதை. விடுமுறையில் தாத்தா பாட்டியுடன் குதூகலிக்கும் குழந்தைகள் பூர்ணா and தீயன். விளையாடும் போது அடிபட்டு சிகிச்சை பெரும் தீயன், அடுத்த அறையில் ஒரு சிறு குழந்தையை ஆசையாய் பார்க்கிறான். அவன் தொட்ட உடனே உயிர்பெற்று வீறிட்டு அழுகிறது குழந்தை .

அவன் வாய் தனிச்சையாக யுகா என அழைக்கிறது. கற்பனைகள் அதிகம் நிறைந்த காதல் கதை என நினைக்கிறேன். சிறு மழை துளி போல் உயிர் துளியை தூவி சென்றது தீயன் and யுகா காதல் எனவே இக்கதைக்கு 😍😍தூறல் போல காதல் தீண்ட 😍😍என்று தலைப்பு வைத்து இருக்கலாம்.

((I'm very impressed. First ud ye vera level impact. Eagerly waiting for full story so please continue frnd 🙏🙏🙏😍 ))
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks**123 உன்னை காதல் செய்வேன் கண்ணாளனே ((2ud only ))

Lovers இனியன் யாழினி

அழகிய கிராமத்து தமிழில் சென்னை சிட்டி காதல் கதை.திரைப்படம் ஒன்றை எடுத்து விட்டு தான் கல்யாணம் என்று லட்சியத்தோடு வாழும் நாயகன். அவனுக்கு அனைத்து விதத்திலும் உதவியாய் இருக்கும் நாயகி.

இருவருக்கும் உள்ள இலட்சிய காதலை பற்றிய கதை என்று நினைக்கிறேன்.நாயகியின் தூய காதலை உணர்த்தும் கதை எனவே கதைக்கு "😍உன்னை காதல் செய்வேன் கண்ணாளனே 😍"என தலைப்பு வைத்துள்ளார் .

(( காமெடி என்டேர்டைன்மெண்ட் லவ் ஸ்டோரி 👌👌👌 தொடர்ந்து எழுதுங்கள் 🙏🙏🙏))
 
Top