Sspriya
Well-known member
Ks**117 காதல் கண்மணி தாமரை (1ud )
காதல் திருமணம் புரிந்த பெற்றோரின் ஒற்றை மகள் நாயகி மதுமதி. வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்ததால் தனித்து போராடி வாழ்விலும் வென்ற தம்பதி. கல்லூரி வாழ்க்கை தொடக்கத்திலே பெற்றோரை ஒரு விபத்தில் இழந்து தந்தையின் நண்பர் பொருப்பில் வளர்கிறாள்.
மேல்படிப்பு முடித்து 7வருடம் கழிச்சு தாயகம் திரும்பும் மது நண்பனிடம் ஒரு வருடம் ஓய்வு வேண்டுகிறாள். அவளின் காதல் வாழ்க்கை பற்றிய படைப்பு என நினைக்கிறேன். அவளை கண் என எண்ணி காதல் புரியும் காதலனின் கதை எனவே "
((முழு கதை எழுத வேண்டுகிறேன் writer சூப்பர் start