Sspriya
Well-known member
யோசி யோசி :
Ks-108 மனதிலே காதலா
மூன்று காதல் ஜோடியின் காதல் கதை. சத்யா மதுவை காதலிப்பதை நீண்ட வருடங்கள் மறைத்து வைக்கிறான்.
தமிழின் காதல் கதை அவன் மனம் மட்டும் அறிந்த ஒன்று. நித்தியின் மாமன் சத்யாவிடம் கொண்ட விரோதத்தின் காரணமாக திருமணம் முடியும் வரை மறைகிறான்.
உதய் நித்தியுடன் கொண்ட காதல் கல்யாணம் நடைபெறா நிலைமையில் அவள் தங்கையை மணக்கிறான். அதன் பிறகு தான் தெரியும் ஹனியின் உயிர் காதலன் உதய் என்று.
மூன்று ஜோடியின் கதையிலும் அனைவரும் தங்கள் காதலை மனதிலே மறைத்து வைத்ததால் தான் எழுத்தாளர் "
மனதிலே காதலா "
என பெயரிட்டுள்ளார்.