KS 19 மொட்டவிழாயோ காதல் மலரே

யோசி யோசி

காதல் கொண்ட மலரவள்(ன்) எப்போது மொட்டவழிந்து தன் காதலை கூற போகிறாள்(ன்)?? அவர்கள் மனதில் மொட்டு விட்ட காதல் மலர் என்று மலருமோ??

பிடித்த கதாப்பாத்திரம்
தன்யா ஸ்ரீ :
பாட்டி சொல் கேட்டு வளர்ந்த பெண்ணவள், வேண்டிய நேரத்தில் சரியான முடிவு எடுத்தவள். சிறந்த அறிவோடு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திட செய்பவள். கனவுகளை நிறைவேற்ற ஆசை கொண்டவள்.

ஸ்லோகன்
அன்பால் உதித்த மொட்டு காதலால் விரியும் நாள் எந்நாளோ??
ஸ்ரீயின் புன்னகையில் தீபமாக தீபன் ஒளிரும் நாள் எந்நாளோ??