கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Ammu

Well-known member
நின்றன் காதலை எண்ணி கவிதை:

என் கண்களின் மொழிகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாவிடின் என் உண்மையான அன்பையும் உன்னால் அறிந்து கொள்ள இயலாது.
 

Abirami

Well-known member
KS 19 மொட்டவிழாயோ காதல் மலரே❤️

✍️யோசி யோசி✍️
காதல் கொண்ட மலரவள்(ன்) எப்போது மொட்டவழிந்து தன் காதலை கூற போகிறாள்(ன்)?? அவர்கள் மனதில் மொட்டு விட்ட காதல் மலர் என்று மலருமோ??

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

தன்யா ஸ்ரீ :
பாட்டி சொல் கேட்டு வளர்ந்த பெண்ணவள், வேண்டிய நேரத்தில் சரியான முடிவு எடுத்தவள். சிறந்த அறிவோடு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திட செய்பவள். கனவுகளை நிறைவேற்ற ஆசை கொண்டவள்.

💌ஸ்லோகன்💌

அன்பால் உதித்த மொட்டு காதலால் விரியும் நாள் எந்நாளோ??
ஸ்ரீயின் புன்னகையில் தீபமாக தீபன் ஒளிரும் நாள் எந்நாளோ??
 

Abirami

Well-known member
KS 140 என் காதல் கனா நீயடா(டி)❤️

✍️யோசி யோசி✍️
காதல் கனவை வளர்க்கும் பருவத்தில் அந்த கனவு நனவானதா?? கனவில் வந்த காதலனோடு இணைவாளா??

💌பிடித்த கதாப்பாத்திரம்💌

ஆத்மிகா :
பல குறும்புகளால் எல்லாரையும் சிரிக்க வைப்பவள். தன் ஹல்கின் மினியன், அவன் காதலின் கனவில் மிதந்தவள். தன் கவலைகளை மறந்து காதலில் நிறைந்தவள்.

👤ஸ்லோகன்👤

கனவில் தோன்றியவனின் காதலில், காலையில் கரைந்து போகும் நிலவாகிறாள் ஆத்மி!!
 

Ammu

Well-known member
இமை தேடும் காதலே:

யோசி யோசி:

நம்ம நாயகன் நாயகியை கண்களுக்கு முன்னே வைத்து பார்த்துக் கொண்டு இருப்பவன் கண்ணை மூடினாலும் அவள் முகமே நினைவு வர இமைகளிலும் தேடுகிறான் அவள் காதலை.

கவிதை வரிகள்:
உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து
 

Ammu

Well-known member
காதல் நெஞ்சங்கள்

யோசி யோசி:

அழகான இரு காதல் நெஞ்சம் களைப் பற்றி ஆசிரியர் சொல்லி இருக்கிறதால இந்த கதைக்கு இந்த பெயர் வந்திருக்கலாம்.
 
Top