Abirami
Well-known member
KS 63 காதலும் கசந்து போகும்
யோசி யோசி
காதல் மனங்கள் இணையும் போது இனிக்கும் காதலின் சுவை காதல் மனதின் துரோகத்தை தாங்காமல் கசந்துப் போகிறது.
பிடித்த கதாப்பாத்திரம்
லௌசி :
மிக மிக அழகான நேசத்தையும் காதலையும் தன்னுள் வைத்து தன் காதலனுக்காக காத்திருப்பவள். அழகி அவளின் அழகிய காதலை உணராது துரோகத்தை பரிசாகப் பெற்றவள். மனதை பிழிய வைக்கும் காதலால் எல்லோரின் மனதை பதைபதைக்க செய்தவள்(ஒரு வேஸ்ட் ஃபெல்லோவ அவன்
)
ஸ்லோகன்
இனிப்பால் நிறையும் எல்லாமும் பின்னர் கசப்பதை போல,
காதலில் இனிப்பை காட்டி வாழ்வை கசபாக்கியனை
காதலித்த துர்பாக்கிய சாலியவள்!!