Chitra ganesan
Well-known member
லலிதா அம்மாவா மாயாவை பற்றி நினைக்கிறாங்க.சரி.ஆனால் பக்தியை சட்டுன்னு ஹர்ட் பண்ணுறாங்க அது எனக்கு பிடிக்கல.அம்மா இரண்டு பேருக்கும் தானே..மாயா அவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டு வந்து இருக்கா..அப்போவும் அவளுக்கு பரிந்து கொண்டு வருவது சரியில்ல தானே.