கதை சங்கமம் 2021
நிஜத்திலயும் அப்படி நிறைய பெரிய லிஸ்ட் இருக்காங்க...Thappu pannalum support panra ammakal irukura varai pilaigal thiruntha chanceeh illa.. Example Devika and Maya..
என்னது கதை முடிய போகுதாஃப்ரண்ட்ஸ்,
எல்லாரும் வாங்க... இந்த த்ரெட்ல முதல்ல நம்ம வேதா விஷாலோட கற்பூரம் நாறுமோ? பத்திப் பேசலாம்
இந்த கதை முடியப் போகுது.
*கதைல உங்களுக்கு பிடிச்சது என்ன? பிடிக்காதது என்ன?
*இதுல உள்ள கேரக்டர்ஸ்ல யாரை ரொம்ப பிடிச்சது? யாரைப் பிடிக்கவே இல்லை?(எனக்கு அந்த தேவிகாவ சுத்தமா பிடிக்கலை)
*ஏதாவது மாற்றம் இருந்திருக்கலாம் னு நீங்க நினைச்ச இடங்கள்
*அப்புறம் முக்கியமா இந்த மாயா பத்தி என்ன நினைக்கிறீங்க (அவ இல்லேன்னா கதையே இல்லைங்கிறது வேற விஷயம்..ஆனாலும் அவளை பிடிக்கவே மாட்டேங்குதே
)
*
*
இந்த மாதிரி இன்னும் பல கேள்வி - பதில் ,விமர்சனங்கள்,விவாதங்கள்... பண்ணலாம்..
@Vedha Vishal சுதா நீங்க கூட கதை எழுதும் போது எப்படி இருந்தது னு எங்க கிட்ட சொல்லலலாம்
@Chitra ganesan @Mohanapriya @SHALI @Marry @Chellam லக்ஷ்மி அக்கா
@Deepa @Kothaisuresh கோதை அக்கா
@Padma @Gomathiammalmuthu
@Buvik
@Dharani
@Baladurga Elango
@Chitra Balaji
@Nithi
இந்த கதை படிக்கிற எல்லோரும் வாங்க...
Start music![]()