கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கற்பூரம் நாறுமோ? - வேதா விஷால்

Marry

Member
இந்த ஆட்டோ கரெக்ட் செய்யற வேலை... பார்ப்போம் னு எழுதினத பார்பினு மாத்தி இருக்கு 😂😂😂😂
அடக்கடவுளே...🙄🙄🙄🙄நான் கூட நீங்க என்னை செல்லமா கூப்பிடுறீங்களோனு நினைச்சேனே😂😂😂😂😂
 

Padma

Active member
தேவிகா போல பெண்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க ஆனாலும் அதை கடந்து போறது ரொம்ப கஷ்டமான விஷயம் இல்லை.
ஆனால் மாயா மாதிரியான பெண்களால ஒரு ஆணோட ஒரு குடும்பத்தோட நிம்மதி பறிபோறது மட்டும் இல்லாம சமூக நெறியும் அடிபடுது. பக்தி மாதிரி ஒரு நல்ல தங்கை இருந்ததால பிரபாவோட வாழ்க்கை நல்லபடியா போச்சு. இல்லைனா ரியாவும் சேர்ந்து கஷ்டபட்டிருப்பா
லலிதா விஷயம் தெரியாதப்போ நடந்துகிட்டதை கூட ஒத்துக்கலாம். மாயா திரும்பி வந்த பின்னாலேயும் அவளுக்கு சப்போர்ட் பண்ணியது ரொம்ப தப்பு.
 
Top