கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமை - தனு❤

தனு❤

New member
வார்த்தை வர மறுக்கிறது கண்மணி.. அழகா ஆழமா சொல்லி இருக்க ... அழுதுட்டேன்.. செம கண்மணி வெற்றிபெற வாழ்த்துகள் என் தோழியே
nandri da vanu bby😍
 
நல்ல தெளிவான விளக்கம்ங்க...சந்திரபிரகாஷின் வலியையும், பிறவு சூர்யாவின் தனிமையையும் அழகா எளிமையா சொன்னிங்க...தனிமை என்ற விடயம், மற்றவர்களின் கண்ணுக்கே அது தனிமை..ஆனால் சந்திரபிரகாஷை பொறுத்தவரை அங்கே ஒரு உயிர் உண்டு..சூர்யாவிற்கு முதலில் புரியவில்லை என்றாலும் , பிறகு அவனும் அதை உணர்ந்துகொள்கிறான்...உடம்பு என்பது வெறும் ஊடகமே..நம் பேச்சுகள், செய்கைகளை தெரிவிக்கும் ஊடகமே...அந்த ஊடகம் இன்றியும் நம்மாள் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியும்..அதுதான் இங்கே நடந்துள்ளது...

நிச்சயம், மனநிலை மருத்துவரோ, முதியோர் இல்லமோ தேவைஇல்லாத ஒன்று....
 
Sariya sonenga kavi...Nandri😍
 
Salmasasikumar

New member
Wow அழகான கதை பேபி ..
மூன்று கால் மழலைகள் இந்த வார்த்தை உன் கதையில் நீ கொண்டு வந்த விதம் அருமை பேபி ... தனிமையால அதிகம் பாதிக்கப்படும் முதியவர்கள் concept altimat da.... இடையில வர ஒரு சில வரிகள் மிகவும் பாதித்தது. ... காதலுக்கு அது தரும் வலிகளுக்கும் வயதில்லைனு நிருபித்து விட்டது உன் பதிவு ... கடைசியா கண்கள் கலங்கியது காற்றாய் உணர்ந்த தருணம் .... அருமை பேபி 👏👏👏👏 வெற்றி பெற வாழ்த்துக்கள்...
 
Top