Minha##123
Member
சூப்பர் கா ஒரு தாயா எனக்கும் கண்ணீர் வந்திடுச்சி கதை மாதிரி தோணவே இல்லை சிறியோர் பெரியோர் என பாகுபாடில்லாம எல்லாருக்கும் வரும் நோயாக மாறி வரும் புற்றுநோயையும் அதற்குரிய வைத்தியத்தால் தனிமையில் நோயாளிகள் அனுபவிக்கும் துன்பத்தையும் அழகா சொல்லிருக்கிங்க 





