கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மிஷினுடன் சில நிமிடங்கள்...கவி அன்பு

ரொம்ப ஆழமான அதிர்வலைய ஏற்படுத்திடுச்சு.

நான் அனுபவப் பூர்வமா அனுபவிச்ச ரணம், ரூமுக்குள்ள இருந்து அம்மா அம்மானு அழுற சத்தம் கேக்கும். என்னால எதுவும் பண்ண முடியாது..

பத்து நாளுக்கே படைச்சவனை புடிச்சு வாங்கு வாங்குனு வாங்கிட்டேன். பெற்றோரின் எதிரில் பிள்ளை அனுபவிக்கும் தனிமை / வலி நரகம்.
நன்றி டா
 
Rosie kajan

Moderator
Staff member
ஹாய் கவி அன்பு,

கதை போலில்லை . மனதைப் பிசைய வைத்துவிட்டது. எந்த நிலையில் என்றாலும் குழந்தைகளோடு தனிமையைப் பொருத்திப் பார்த்தாலே மனம் கனத்துத் தான் போகும். இங்கு, குழந்தை அனுபவிக்கும் வலி, தனிமை கொடுக்கும் பயம் ...காட்சி கண்முன்னால் விரிந்தது.

மனமார்ந்த வாழ்த்துகள்!
 
நன்றி பா❤️❤️❤️❤️
 
Top