கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மிஷினுடன் சில நிமிடங்கள்...கவி அன்பு

சூப்பர் கா ஒரு தாயா எனக்கும் கண்ணீர் வந்திடுச்சி கதை மாதிரி தோணவே இல்லை சிறியோர் பெரியோர் என பாகுபாடில்லாம எல்லாருக்கும் வரும் நோயாக மாறி வரும் புற்றுநோயையும் அதற்குரிய வைத்தியத்தால் தனிமையில் நோயாளிகள் அனுபவிக்கும் துன்பத்தையும் அழகா சொல்லிருக்கிங்க 👌👌👌👌👌👌👍
 
தேங்க்ஸ் டா ❤️❤️❤️❤️
 
Rhea Moorthy

Moderator
Staff member
ரொம்ப ஆழமான அதிர்வலைய ஏற்படுத்திடுச்சு.

நான் அனுபவப் பூர்வமா அனுபவிச்ச ரணம், ரூமுக்குள்ள இருந்து அம்மா அம்மானு அழுற சத்தம் கேக்கும். என்னால எதுவும் பண்ண முடியாது..

பத்து நாளுக்கே படைச்சவனை புடிச்சு வாங்கு வாங்குனு வாங்கிட்டேன். பெற்றோரின் எதிரில் பிள்ளை அனுபவிக்கும் தனிமை / வலி நரகம்.
 
Top