நன்றி டாரொம்ப ஆழமான அதிர்வலைய ஏற்படுத்திடுச்சு.
நான் அனுபவப் பூர்வமா அனுபவிச்ச ரணம், ரூமுக்குள்ள இருந்து அம்மா அம்மானு அழுற சத்தம் கேக்கும். என்னால எதுவும் பண்ண முடியாது..
பத்து நாளுக்கே படைச்சவனை புடிச்சு வாங்கு வாங்குனு வாங்கிட்டேன். பெற்றோரின் எதிரில் பிள்ளை அனுபவிக்கும் தனிமை / வலி நரகம்.