கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே!!!.... அத்தியாயம் - 10

Kodhai Nappinnai

Moderator
Staff member
Vry nice epi.. really karthik's secretary are very pity...:love::love:
இதுவரை அப்படிதான் ஆனால் இனி அப்படிஇல்லை. அடுத்த அத்தியாயம் அப்ப புரியும்....
நன்றி SUGANYA
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
Kudumbathudan payanipadhu Ungal kadhayil sirapu
Mealum nagaichuvayum serumbodhu Adhu oru gala galapu

Now Am waiting fr Friday
உங்களூக்கு என் கதை நடை பிடிப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மதி...
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
Nice epi ka 🤗 ...
Ama ama .... இந்த சங்கி காட்டுல/தீவுல கூட எங்க போறது னு தெரியாம சித் ஆ அவள தேட வைச்சா...
கார்த்திக் அது பாசம் இல்ல டா... நீ hospital போய் எதுனா சம்பவம் பண்ணாம தடுக்க போட்ட plan da.... plan...
ஆமாங்க.... சச்சிதேவ்வில் ரொம்பவே சுட்டி தான் சங்கி....நன்றி DRA....ANANTH
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
Very nice update mam! Karthik koda secretary paavam.

All your novel names and character names are unique. Especially mattuvar kuzhali and megamithra.

Sangi and simbi story suspense thaangala enakku. Managed to find yathenil yathenil kaadhal novel in national library. Finished reading the novel. Feel good story mam! Will look forward to read your re-run stories as well as new ones.
ரொம்ப பாவம் தான் ஆனால் இனி பட்டை கிளம்ப போறாங்க....
என்னை எழுத்தையும் தேடி பிடித்து படித்த உங்க மன தைரியத்தை பாராட்டுகிறேன்... அகிலா...
ஒவ்வொரு கதை யாக இனி மெல்ல தான் வரும்..
நன்றி அகிலா... படித்துவிட்டு இங்கே வந்து சொன்னதற்கு...
 
Top