இதுவரை அப்படிதான் ஆனால் இனி அப்படிஇல்லை. அடுத்த அத்தியாயம் அப்ப புரியும்....Vry nice epi.. really karthik's secretary are very pity...![]()
நன்றி SUGANYA
கதை சங்கமம் 2021
இதுவரை அப்படிதான் ஆனால் இனி அப்படிஇல்லை. அடுத்த அத்தியாயம் அப்ப புரியும்....Vry nice epi.. really karthik's secretary are very pity...![]()
உங்களூக்கு என் கதை நடை பிடிப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் மதி...Kudumbathudan payanipadhu Ungal kadhayil sirapu
Mealum nagaichuvayum serumbodhu Adhu oru gala galapu
Now Am waiting fr Friday
ஆமாங்க.... சச்சிதேவ்வில் ரொம்பவே சுட்டி தான் சங்கி....நன்றி DRA....ANANTHNice epi ka...
Ama ama .... இந்த சங்கி காட்டுல/தீவுல கூட எங்க போறது னு தெரியாம சித் ஆ அவள தேட வைச்சா...
கார்த்திக் அது பாசம் இல்ல டா... நீ hospital போய் எதுனா சம்பவம் பண்ணாம தடுக்க போட்ட plan da.... plan...
உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோஷம்... நன்றி ப்ரியா....... Super ud sis
![]()
ரொம்ப பாவம் தான் ஆனால் இனி பட்டை கிளம்ப போறாங்க....Very nice update mam! Karthik koda secretary paavam.
All your novel names and character names are unique. Especially mattuvar kuzhali and megamithra.
Sangi and simbi story suspense thaangala enakku. Managed to find yathenil yathenil kaadhal novel in national library. Finished reading the novel. Feel good story mam! Will look forward to read your re-run stories as well as new ones.