ksk2022-writer
Well-known member
ஆஸ்மின் கயல், ரெண்டுபேரோட உரையாடலும் படிக்கும்போது லேசா ஒரு சாரல் காத்து வீசுற மாதிரி அவ்ளோ நல்ல உணர்வு கொடுச்சு.. ஆஸ்மின்க்கு மட்டும் இல்ல எனக்கும்
கயல் கிட்ட இருக்குற அந்த பொசிட்டிவ் ஆட்டிட்யூட் பேசுற விதம், ஆஸ்மின் அஹ் டக்குனு மாத்துன விதம் எல்லாமே அழகு!
ஆஸ்மின் டிவோர்ஸீன்னு ஒரு கெஸ் இருக்கு..
பாப்போம்... அழகான இந்த நட்பு அழகான ஒரு வாழ்க்கைக்கு ஆரம்பமா இருக்கட்டும்![]()
வாவ் சூப்பர் சிஸ் எந்த உணர்வுல நான் எழுதினேனோ அதை நீங்க உணர்ந்தீங்கன்னு சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றிகள்






