எல்லாம் அம்மா கொடுக்கிற இடம்... நாலு தட்டு தடாலடி வளர்த்திருந்தா இரண்டும் இப்படி இருக்காதுதேவிகா அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கறா. மாயா அவள் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கிறாள்.

கதை சங்கமம் 2021
எல்லாம் அம்மா கொடுக்கிற இடம்... நாலு தட்டு தடாலடி வளர்த்திருந்தா இரண்டும் இப்படி இருக்காதுதேவிகா அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்கறா. மாயா அவள் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கிறாள்.
அதுக்கு பக்தி என்ன பண்ணுவா??பக்தி அவளே தேர்ந்தெடுத்த வாழ்க்கை இல்லையே.அப்பா சொன்னதால் ஒத்துக்கொண்டது தானே.இதுல மாயா வாழ வேண்டிட வாழ்க்கை என்று எப்படி நினைக்கலாம்???அது எப்போதும் அம்மாக்களுக்கு முதல் குழந்தை மேல் ஈடுபாடு அதிகம் இருக்கும்.. அதனால இருக்கலாம்..எப்படியாவது அவளும் வாழ்ந்திட மாட்டாளான்னு ஒரு ஆசை..
அவள் வாழ வேண்டிய வாழ்க்கைய இவள் வாழறாளேன்னு ஒரு சங்கடம்... இன்னும் நிறைய....
அதே அம்மாதான் பக்தியையும் வளர்த்ததுஎல்லாம் அம்மா கொடுக்கிற இடம்... நாலு தட்டு தடாலடி வளர்த்திருந்தா இரண்டும் இப்படி இருக்காது![]()
அதானேஅதே அம்மாதான் பக்தியையும் வளர்த்தது