கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

செகப்பி.....பூர்ணிமா கார்த்திக்

Artpearl

Active member
செம கஷ்டமா இருக்கு ஆனா செகப்பியோட தனிமை இனி இல்லை அவ துணையோட சேர போறா 😔
 
Poornima Karthic

Moderator
Staff member
செம கஷ்டமா இருக்கு ஆனா செகப்பியோட தனிமை இனி இல்லை அவ துணையோட சேர போறா 😔
ஆமாம் டியர் அவர் கந்தனோட சேர்ந்து நிம்மதியா இருக்கட்டும்
 
elakkiya subramaniyan

Well-known member
நான் அழுதுட்டேன்😭😭😭😭😭😭 செம்மக்கா... செகப்பி😘😘😘 எனக்கு மாடுன்னா ரொம்ப புடிக்கும் என்னை ஏன் இப்படி தேம்பி தேம்பி அழவச்சீங்க...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கண்ணுல தண்ணியா ஊத்துது🤕😭😭😭😭 போங்கக்கா😓😓😓
 
Poornima Karthic

Moderator
Staff member
நான் அழுதுட்டேன்😭😭😭😭😭😭 செம்மக்கா... செகப்பி😘😘😘 எனக்கு மாடுன்னா ரொம்ப புடிக்கும் என்னை ஏன் இப்படி தேம்பி தேம்பி அழவச்சீங்க...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கண்ணுல தண்ணியா ஊத்துது🤕😭😭😭😭 போங்கக்கா😓😓😓
இந்த கதை தாக்கத்தை ஏற்படுத்தும்னு தெரியும் ஆனா சத்தியமா இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நான் நினைக்கலை டியர்...😭😭😭🙏🙏🙏 மனமார்ந்த நன்றிகள்
 
Top