நம்மு தங்கவேல்
New member
ஹீ..ஹீ..ஹீ அக்கா wats the procedure to change the nameAyayo sorry ma...namma nu padichuten....
கதை சங்கமம் 2021
ஹீ..ஹீ..ஹீ அக்கா wats the procedure to change the nameAyayo sorry ma...namma nu padichuten....
ஆமாம் டியர் அவர் கந்தனோட சேர்ந்து நிம்மதியா இருக்கட்டும்செம கஷ்டமா இருக்கு ஆனா செகப்பியோட தனிமை இனி இல்லை அவ துணையோட சேர போறா![]()
இந்த கதை தாக்கத்தை ஏற்படுத்தும்னு தெரியும் ஆனா சத்தியமா இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நான் நினைக்கலை டியர்...நான் அழுதுட்டேன்செம்மக்கா... செகப்பி
எனக்கு மாடுன்னா ரொம்ப புடிக்கும் என்னை ஏன் இப்படி தேம்பி தேம்பி அழவச்சீங்க...
கண்ணுல தண்ணியா ஊத்துது
போங்கக்கா
![]()