Sspriya
Well-known member
யோசி யோசி
Ks-1 ஈங்கிசைக்கும் காதலே
காதலர்கள் வைஷ்ணவி விதுர்
வாழ்வில் துன்பம் மட்டுமே சந்தித்த பெண். சித்தியின் கொடுமைகள் கடந்து எதிர் கால வாழ்வினை நலமுடன் வாழ போராடுபவள். நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ள பெண் . இந்த குணத்தால் கவரப்பட்டவன் நாயகன் விதுர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரனான விதுர் கடந்த 2மாதங்களாக தன்னில் அதிக சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் காணப்படுவதாக உணருகிறான். அதை மாற்ற வைஷுவை
ஆலோசகராக நியமித்து தன் வீட்டிலே தங்கும் படி செய்கிறான். இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.
தனக்கு அளித்த ஊக்கமருந்தின் பக்கவிளைவால் அவன் அதிக உணர்ச்சிவச படும்போது மிருகமாய் உருவெடுக்கிறான். அரசாங்கத்தின் பிடியில் இருந்து காதலனை காப்பாற்ற தன் உயிரையும் துட்ச்சம் என எண்ணுகிறாள் வைஷு . பல இன்னல்களையும் துன்பத்தையும் தாண்டி அவனை மீண்டும் மனிதனாய் மீட்கிறாள்.
அனைத்து கஷ்டங்களையும் தாங்கி தன்னை காத்தவளை தன் கண்ணென போற்றுகிறான் விதுர். துன்பங்கள் அனைத்தும் கடந்து ஜெயித்த காதல் கதை என்பதால் ஈங்கிசைக்கும் காதலே என தலைப்பு வைத்து இருக்கலாம் எழுத்தாளர்.
((ஈங்கிசைக்கும் என்றால் துன்பம் இழைக்கும், என்னை கொல்லும் என்று அர்த்தமாம் ))
By
தமிழச்சி குட்டி