Sspriya
Well-known member
Ks-41 காதல் பார்வை
காதலர்கள் தாரா சந்திரமௌலி
தேசபற்று அதிகம் உள்ள தாரா, ராணுவ வீரர் சந்திரன் மீது காதல் பார்வை வீசுக்குகிறாள். அவளை தன் வாழ்வின் விடிவெள்ளி என எண்ணி, அவள் தரிசனத்திர்காக ஜன்னலோரம் காத்திருக்கும் நாயகன். நேரில் இருவரும் சந்திக்கும் போது நாயகன் பற்றிய பல ரகசியங்கள் அவிழ்க்க படுகிறது.
போரில் ஒரு கண்ணை இழந்ததால் கருவில் குழந்தையுடன் நாயகனை விட்டு பிரியும் மனைவி( வில்லி ). வில்லி கதாபாத்திரம் இப்படியும் ஒரு பெண்ணா என யோசிக்க வைக்கிறது.
காதலை தெய்வீகமாகவும் காதலிப்பவர்களை பக்தியுடனும் பார்க்கும் காதலர்கள் உள்ளவரை உண்மையான காதல் என்றும் வெற்றி பெரும். காதல் பார்வை போற்றுதலுக்குரியது என இக்கதையில் கூறுவதால் "
((காதலை பற்றி எழுத்தாளரின் பார்வை அற்புதம்
by தமிழச்சி குட்டி