Sspriya
Well-known member
Ks-19 மொட்டவிழாயோ காதல் மலரே (முடிவுற்றது )
காதல் துணைகள் தீபன் தன்யஸ்ரீ
தன் அண்ணனுக்கு பார்த்தபெண் தானோ என்று நினைத்து திருமணம் புரிகிறான் தீபன், தன் அக்காவிற்கு பார்த்த பையன் என்று நினைத்து திருமணம் புரிகிறாள் தனு. ஒரு இக்கட்டான நேரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது.
தன்யஸ்ரீ தன்னவள் என எண்ணும்போதே தீபனுக்கு காதல் மொட்டு அரும்புகிறது. ஏற்கனவே தீபனின் அன்பாலும் அக்கறையாலும் கவரப்பட்ட தனு, அவன் தன் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை இல்லை என்று தெரியும் போது காதல் அரும்புகிறது.
திருமணத்திற்கு பிறகு அரும்பும் காதல் மொட்டினை இருவரும் புரிதலின்மையால் உணர்ந்தும் உணராமல் தவிப்பில் இருப்பதால் கதைக்கு
KS-19-மொட்டவிழாயோ காதல் மலரே
sangamamnovels.com