Sspriya
Well-known member
Ks-3 கைத்தலம் பற்றிடும் காதலே
சுஜா வஜ்ராவின் காதல் கதை
ஜென்மஜென்மங்களாய் தொடரும் காதல் பந்தம் இது. நட்சத்திர பெண் சுப்ரஜா தேவி வசிட்டதேவர் வாழ்வை பற்றிய கற்பனை கதை.
காதலால் கைத்தலம் பற்றி கந்தர்வமணம் புரியும் இவர்கள், பிரபஞ்ச காவலனை ஈன்றெடுக்கும் பாக்கியம் பெறுகின்றனர். இவன் பிறந்துவிட்டால் அரக்கர்கள் ஆட்டம் அடங்கும். ஆதலால்அதி பயங்கரமா போர் மூண்டது.
கருவினை காக்க தாயையும் சேயையும் பிரித்து பூலோகம் அனுப்பப்பட்டு 8 மாத பிரபஞ்ச கரு ஒரு கோயில் கருவறையில் காக்க படுகிறது. தன் மகவினை காக்க தாயும் தந்தையும் சாவி ஆகி போனார்கள்.
18 பிறவிகள் எடுத்து தன் கணவனின் சாம்பல் கொண்டு செய்த 18 சிலைகளை சாவியாக பயன்படுத்தி, தன் கருவினை எடுத்து மீண்டும் சுமந்து தன் காதல் கணவனின் கைத்தலம் பற்றுகிறாள் சுஜா.
உலக நன்மைக்காக பல ஜென்மங்கள் பிரிந்து வாழ்ந்த காதலர்கள் மீண்டும் தங்கள் கைத்தலம் பற்றும் காதல் கதை எனவே இக்கதைக்கு "
குறிப்பு ::: ஷார்ட் ஹா எழுத நெனச்சேன் முடியல