கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Ammu

Well-known member
விழி மாயம் செய்பவனின் காதல் :


யோசி யோசி:


ஒற்றை விழிப் பார்வையில் அத்தனை பேரையும் நாயகன் ஆட்டி படைக்க நாயகி கண்ணசைவில் அவன ஆட்டிப்படைத்த அதனால் இந்த தலைப்பு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


சூப்பர் ஸ்டோரி.
 

Ammu

Well-known member
இ எம் ஐ காதல்:

யோசி யோசி:

நம்ம ஹீரோ இ.எம். ஐ வசூலிக்க போன இடத்தில் ஹீரோ காதலில் விழுந்து விடுகிறார். காசு வாங்க போன இடத்தில் காதலில் விழுவதால இந்த தலைப்பு வந்திருக்கலாம்.
 

Ammu

Well-known member
காதலும் கசந்து போகும்


யோசி யோசி:


நெஜமாலுமே கதையில் இருவருக்கும் இடையில் காதல் கசந்து தான் போய் விட்டது. அதனால் கரெக்டா இந்த பெயர வச்சிருக்காங்க.
 

Ammu

Well-known member
காதல் மனசு:


யோசி யோசி:

நாயகன் நாயகியை காதலிக்க அவளோ கொள்கையை பிடித்து சுத்த அதனால் மனசு என்ன பண்ணுது அதனால் காதல் மனசு
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-119 காவலனே நீ காதலன் ஆனால் (ய் )

காதலர்கள் சத்யன் சந்தியா

கண்டநாள் முதலாய் காதலில் உருகுகின்றனர் acp சத்யனும் வக்கீலுக்கு படிக்கும் சந்தியாவும்.
குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளால் இருவரும் 2 வருடங்கள் பிரிய நேரிடுகிறது.

திருமணத்திற்கு பிறகு உற்றவனின் மொத்தமும் ஆகி போகிறாள் தீ கிரேட் லாயர் சந்தியா. அவர்கள் பிரிய காரணமாக இருந்த வழக்கில் தன் காதல் கணவன், காவலன் சத்யன் மீது சாட்டப்பட்ட பொய் குற்றத்தை முறியடித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி தருகிறாள்.

நேர்மையான காவல் அதிகாரி சத்யன் மீது சந்தியா கொண்ட உயிர் காதலை பற்றிய கதை ஆதலால் இக்கதைக்கு
😍😍காவலனே நீ காதலன் ஆனால் (ய் )😍😍 என தலைப்பு வைத்துள்ளார்
 
Top